| 
								
									|  |  |  |  |  
									|  |  | லிவர்மோரில் நவராத்திரி பிரும்மோத்ஸவம் November 2005
 
 வைணவத் திருத்தலங்களில் ஆண்டு தோறும் நடைபெறும் தனிப்பெரும் விழா பிரும்மோத்ஸவம். விழாவின் முதல் நாள் த்வஜ ஆரோஹணம் (கொடியேற்றம்) எனப்படும். அதைத் தொடர்ந்து, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு வழிபாடு நடைபெறும்.
 ![]() நிகழ்வுகள் |  |  
									|  |  |  |  |  |