| 
								
									|  |  |  |  |  
									|  |  | வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் June 2020
 
 தமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்.
 ![]() சமயம் |  |  
									|  |  |  |  |  |