| 
								
									|  |  |  |  |  
									|  |  | குழந்தை எழுத்தாளர் டாக்டர் பூவண்ணனுடன் ஓர் சந்திப்பு September 2005
 
 டாக்டர் பூவண்ணன் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய வரலாறு முதலிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஏராளமான பரிசுகளை வென்றவர்.
 ![]() நேர்காணல் |  |  
									|  |  |  |  |  |