| 
								
									|  |  |  |  |  
									|  |  | அக்டோபர் 2005 : வாசகர் கடிதம் October 2005
 
 செப்டம்பர், 2005 தென்றல் இதழில் டாக்டர் செளந்தரம் அவர்கள் பற்றி முனைவர் அலர்மேலு ரிஷி எழுதிய கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். ஓய்வில்லாது, விளம்பரம் விரும்பாது, தாய்க்குலத்துக்கு அவர் செய்த தொண்டு அனைத்தையும் விவரித்திருக்கிறார் கட்டுரையாளர்.
 ![]() வாசகர் கடிதம் |  |  
									|  |  |  |  |  |