மற்றவர்களிடம் பொறுமை காட்டுங்கள்
Jul 2026 உங்கள் முன்னேற்றத்தை அளவிடவே சோதனைகள் விதிக்கப்படுகின்றன. எனவே துக்கத்தைக் கண்டு தயங்க வேண்டாம். இறைவன் உங்களைச் சோதிக்க முடிவு செய்யும்போது நல்லதொன்றை வழங்குகிறார், ஏனெனில் அவர்... மேலும்...
|
|
காப்பாற்றும் கூக்குரல்
Jun 2026 இருண்ட இரவொன்றில் சிவனும் பார்வதியும் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தனர். ஒரு மரக்கிளைமேல் அமர்ந்திருந்த ஒருவன் கைகால் சோர்ந்து தரையில் விழப்போகும் நிலையில் இருப்பதைக் கண்டனர். பார்வதி தேவி... மேலும்...
|
|
கையில் அணிந்த வளையல்கள்
May 2026 சைதன்யரின் சமகாலத்தவரான உத்தாலகர், பகவானை கண்ணுக்குத் தெரியும் இயற்கையாக வழிபடுவதை விரும்பினார். படைத்தவரை அவரது படைப்பில் வணங்கினார். பாத்திரத்தில் இருந்ததை விடுத்துப் பாத்திரத்தையே... மேலும்...
|
|
பாதையில் ஒரு முள்
Apr 2026 ஓர் இளைஞனுக்கு ஒருநாள் காலை 9 மணிக்குத் திருமணம் நடந்தது. மாலையில் புதுமணத் தம்பதிகள் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டனர். மண வாழ்க்கையின் முதல் நாளில், அந்த இளைஞனின் மனம் தனது மனைவியின்... மேலும்...
|
|
அறிந்தோர் சொல்வதைக் கேளுங்கள்
Mar 2026 சிலர் ஓர் ஆற்றின் கரைக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால் எப்படி ஆற்றைக் கடப்பது என்று விசாரித்தனர். காலற்ற ஒருவர், "இந்த இடத்தில் கடப்பது ஆபத்தானது, இன்னும் கொஞ்ச தூரம் ஆறு போகும்... மேலும்...
|
|
குழந்தையின் அழைப்பு
Feb 2026 கிருஷ்ணர் பிறந்து சில வாரங்களே ஆகி இருந்தபோது, ஒரு துறவி நந்தகோபரின் வீட்டிற்கு வந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந்தாள். இது எந்தப் புத்தகத்திலும் காணப்படாத சம்பவம். நான்தான் உங்களுக்கு... மேலும்...
|
|
மாலதாசர்
Jan 2026 மாலதாசர் என்ற இடையர் ஒருவர் இருந்தார், அவர் கிராமத்துக் கோயிலில் ஒரு பண்டிதர் விளக்கியபடி, புனித நூல்களில் விவரிக்கப்பட்ட வழியில், இறைவனைக் காணத் தீர்மானித்தார். எனவே அவர் தனது மாடுகள் வயலில் மேய்ந்து... மேலும்...
|
|
மாறியது தர்மம்
Dec 2025 ஒரு தேர்ந்த நடிகர் சந்நியாசி வேடத்தில் மன்னரின் தர்பாருக்குச் சென்றார். மன்னர் அவரைப் பெரிய துறவி எனக் கருதினார். அவரிடம் ஆன்மிக சாதனை மற்றும் தத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் ஆழ்ந்த... மேலும்...
|
|
'எப்போதும் இப்படியே இருக்காது'
Nov 2025 புலன்கள்தாம் எதிரிகள். அவை நீங்கள் உபாதிதான் (உடலாகிய கொள்கலன்தான்) என்கிற மாயையை ஏற்படுத்துகின்றன. காளையை மூக்கணாங் கயிற்றாலும், குதிரையைக் கடிவாளத்தாலும், யானையை அங்குசத்தாலும்... மேலும்...
|
|
ருக்மிணி கல்யாணம்
Oct 2025 ருக்மிணி கல்யாணம் வெறும் ஒரு திருமணத்தின் கதை அல்ல. இது புருஷன் (ஆண் தத்துவம்) பிரகிருதியுடன் (ஜடமான இயற்கை) இணைவதாகும். புரோகிதர் என்பது வேதத்தின் அங்கீகாரம், இதன் மூலம் இவ்விரண்டின் இணைப்பு... மேலும்...
|
|
தவறுக்கு வருந்திய நாய்
Sep 2025 ஸ்ரீராமர் தனது அவதார வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து, முடிவு செய்து, வெள்ளம் பெருக்கெடுத்த சரயூ நதிக்குள் இறங்கியபோது, ஒரு நாயும் அவரோடு சென்ற கூட்டத்தைப் பின்தொடர்ந்தது. அது ஏன் பரிவாரங்களுடன்... மேலும்...
|
|
அவருக்குச் 'சொந்தமான' பாறை
Aug 2025 ஹரித்வாருக்கு அருகில் ஒரு துறவி இருந்தார், அவர் நெடுங்காலமாக இல்லறத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்; அவர் தான் சேகரித்த உணவு அனைத்தையும் கங்கைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த ஒரு... மேலும்...
|
|