தென்றல் பேசுகிறது...
Nov 2025
அமெரிக்க அரசின் பணிகள் ஸ்தம்பித்துள்ளன (shut down). 6 வாரங்களில் இதன் காரணமாக நாட்டுக்கு GDP இழப்பு $7 பில்லியன் ஆகுமாம். இது 8 வாரங்களில் $14 பில்லியன் மீட்க முடியாத இழப்பாகிவிடுமாம். 670,000 ஃபெடரல் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். மீண்டும் பணிக்குத் திரும்பினாலும் இடைக்கால ஊதியம் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. 730,000 ஃபெடரல் ஊழியர்கள் சம்பளம் பெறாமலே பணியைச் செய்து வருகிறார்கள். எக்கச்சக்கமான இறக்குமதி வரிகள், எக்குத்தப்பான குடிவரவுக் கொள்கை ஆகியவற்றால மேலும்...
|
|