தென்றல் பேசுகிறது...
Jul 2025
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அறிந்திருந்தாலும் நிச்சயமின்மை, மாற்றம் அல்ல. இரவில் படுக்கப் போகுமுன் ஒன்று, தூங்கி எழுந்தால் இன்னொன்று, நடுப்பகலில் மற்றொன்று என்று முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் அமெரிக்க அதிபரிடம் எதிர்பார்க்கத் தக்கது என்பதை உலக நாடுகள் புரிந்துகொண்டு விட்டன. கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க் போன்றவை நட்பு நாடுகளாகத் தம்மை உணரவில்லை. 500% வரிவிதிப்பு என மிரட்டலுக்கு ஆளான இந்தியாவின் நிலையும் அதேதான். போதாக்குறைக்கு 'பெரிய அழகிய (பொருளாதார) மசோதா' அதிபரின் கையிலும் அரசின் கையிலு மேலும்...
|
|