தென்றல் பேசுகிறது...
Aug 2025
'சத்தமில்லாமல் ஒரு கொலை'! என்ன, திகில் தொடரின் தலைப்பைப் போல் இருக்கிறதா? இனிமேல் அமெரிக்காவில் துப்பாக்கிக் கொலைகள் இப்படித்தான் நடக்கும். துப்பாக்கிச் சத்தத்தை அடக்கிவிடும் சைலன்சர்களை யார் வேண்டுமானாலும் பதிவோ லைசன்ஸோ இல்லாமல் வாங்கலாம் என்று சட்டத் திருத்தம் வந்துவிட்டது. விமான நிலையம், வங்கிகள், மால்கள் என்று பார்த்த இடத்தில் எல்லாம் பாதுகாப்புக்கு ஏராளமாகச் செலவாவதைப் பார்க்கிறோம். சென்ற 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 11 நிமிடமும் துப்பாக்கியால் கொலை நிகழும் இந்த நாட்டில், சைலன்ஸரைக் கட்டுப்பாடின்றி மேலும்...
|
|