| 
						
							|  துருபதனுடைய புரோகிதரின் தூது Mar 2023
 கண்ணனைச் சந்தித்து அவரிடமிருந்து பத்துலட்சம் வீரர்களைப் பெற்றுக்கொண்ட துரியோதனன், அடுத்தததாக பலராமரைச் சந்தித்தான். அவனிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்ட பலராமர், நான் பாண்டவர்களுக்கு உதவி... மேலும்...
 |  | 
						
							|  அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு Feb 2023
 நாம் இப்போது அக்ஷௌஹினி அல்லது அக்குரோணி என்ற பெயரை அடிக்கடி பார்க்கிறோம். அக்ஷௌஹினி என்பது சமஸ்கிருதச் சொல். அக்குரோணி என்பது அதன் தமிழ் வடிவம். இப்போது ஒரு அக்குரோணி என்பதன்... மேலும்...
 |  | 
		| 
						
							|  பார்த்திருந்த சாரதி Jan 2023
 நாம் தற்போது காண இருக்கும் சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் இங்கே நமது நோக்கம், இந்தச் சம்பவம் எப்படி நடந்ததென்று மூலநூல் குறிப்பிடுகிறது என்பதைக் காண்பதுதான். இப்போது அதைக் காண்போம். மேலும்...
 |  | 
						
							|  தூதனுப்பினார்கள் Dec 2022
 அபிமன்யுவுக்கும் உத்தரகுமாரிக்கும் திருமணம் நடந்ததன் பிறகு, மணமக்களும் பாண்டவர்களும், விராட நாட்டைச் சேர்ந்த உபப்பிலாவியத்தில் ஒருவருடம், இரண்டு மாதம், 17 நாட்கள் தங்கியிருந்தார்கள் என்று டாக்டர் KNS... மேலும்...
 |  | 
		|  | 
						
							|  காலம் என்பதொரு கணக்கு Aug 2022
 துரியோதனன், தாங்கள் அக்ஞாதவாச காலத்துக்கான கெடு முடிவடைவதற்கு முன்னரே அர்ஜுனனை விராட மன்னரின் போர்க்களத்தில் கண்டுவிட்டதாக, கர்ணனுடன் சேர்ந்துகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். மேலும்... (1 Comment)
 |  | 
		| 
						
							|  பாய்ச்சிகையால் பட்ட அடி Jul 2022
 பூமிஞ்சயன் அனுப்பிய தூதர்கள் விராடனின் அரண்மணைக்கு வந்து சேர்ந்தார்கள். பூமிஞ்சயன் என்றுதான் வியாச பாரதம் உத்தரகுமாரனைப் பெரும்பாலும் அழைக்கிறது. உத்தரகுமாரன் என்ற பெயரும் ஆங்காங்கே... மேலும்...
 |  | 
						
							|  மேலாடைகளைக் கவர்ந்து வா Jun 2022
 கர்ணன் களத்தை விட்டோடிய பிறகு துரியோதனன் அர்ஜுனனைத் தேடிக்கொண்டு வந்தான். இவன் தன்னை எதிர்க்கத்தான் வருகிறான் என்பதை உணர்ந்த அர்ஜுனன், அவன்மீது இரண்டு பாணங்களைப் போட்டான். மேலும்...
 |  | 
		| 
						
							|  தோற்றுக் களத்தை விட்டோடிய கர்ணன் May 2022
 உத்தரகுமாரன் ஓட்டிய அர்ஜுனனது தேர் மூன்று குரோச தூரம் சென்றது. ஒரு குரோசம் என்பது இரண்டு மைல் தொலைவு என்று முன்னர் குறித்திருக்கிறோம். அதாவது உத்தரகுமாரன் ஓட்டிய தேர் ஆறு மைல் சென்றதும்... மேலும்...
 |  | 
						
							|  அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர் Apr 2022
 போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து... மேலும்...
 |  | 
		| 
						
							|  அர்ஜுனன் பேர் பத்து Mar 2022
 அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ... மேலும்...
 |  |  |