| 
						
							|  அப்பா, ட்ரான்சிஸ்டர், இளையராஜா... Apr 2020
 அப்பா இருக்குமிடத்தில் எப்போதும் இசை இருக்கும். அவருக்கு அருகே ஒரு குட்டி டிரான்சிஸ்டர். அதில் வரும் பாட்டுக்கு அவர் கையிலே எது அகப்படுகிறதோ அதில் தாளம் போட்டுக்கொண்டே ரசிப்பார். மேலும்...
 |  | 
						
							|  தன்மானம்! Nov 2017
 சுமார் ஐந்து வருடங்களாக அவரைப் பார்த்து வருகிறேன். இங்குள்ள ஒரு குரோசரி ஸ்டோரில் வேலை செய்கிறார். என்னைவிட இளையவர், வயது 55 இருக்கும். பார்த்தவர்களை அதிரவைக்கும் 45 டிகிரி கூனல். மேலும்...
 |  | 
		|  | 
						
							|  நிஜமான நினைவுகள் Dec 2015
 ஒரு விஷயமாகப் பத்துநாள் சென்னை சென்றேன். இரவு 1:30 மணிக்கு விமானம் சென்னையில் இறங்க, வெளியில் வந்தேன். சுற்றிலும் பார்க்கிறேன். நான் 22 வருடங்கள் வளர்த்த நாடு. "சார் டாக்ஸி"... மேலும்...  (5 Comments)
 |  | 
		| 
						
							|  விருந்தோம்பல் இனமறியாது! Jun 2015
 ஆயிற்று 16 வருடகாலம், அட்லாண்டாவில் குடியேறி. பல இனத்தவருடன் வேலைசெய்தாலும், நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் கூச்சசுபாவம் எனக்கு. வற்றல்குழம்பு, தயிர்சாதம் என்றே பழகிய நாக்கு, எனவே நான் சகபணியாளர்களுடன்... மேலும்...  (5 Comments)
 |  | 
						
							|  கதிகலங்க வைத்த கராஜ் கதவு! Sep 2014
 அட்லாண்டாவில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் மட்டும் தனியே. இரவு 10 மணி. வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே அலுவலக, வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. தூக்கம் வரவில்லை. அதிகம்... மேலும்...  (4 Comments)
 |  | 
		| 
						
							|  எங்கிருந்தோ வந்தான் Mar 2014
 2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை... மேலும்...  (2 Comments)
 |  | 
						
							|  நாயோடு ஒரு நடை Jan 2014
 வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று மாடி சன்னல் வழியாகப் பார்த்தேன். பக்கத்து வீட்டு ஜேன். ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன்.  "என்ன விஷயம்?" என்றேன்... மேலும்...
 |  | 
		| 
						
							|  அமெரிக்காவில் திருமணம்! Sep 2013
 இளவயதில் 'வாஷிங்டனில் திருமணம்' விரும்பிப் படித்ததுண்டு. இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறிப் பல வருடங்கள் ஆகிவிட்ட தற்காலச் சூழ்நிலையில் இந்தியத் திருமணங்கள் இன்னும் சுவையாக அமெரிக்காவில் மேலும்...  (1 Comment)
 |  | 
						
							|  மாம்பழக் கனவுகள் Aug 2013
 ஜாடியில் வந்த ஊறுகாய்கள் கோடையின் வருகையை அறிவித்தன. காரசாரமாய் ஊறிய மாவடு; வறுத்து இடித்த பொடியில் கலக்கிய எலுமிச்சைத் துண்டுகள்; மஞ்சள்பொடி, குறுமிளகு சேர்த்த தயிரில் ஊறின... மேலும்...  (1 Comment)
 |  | 
		| 
						
							|  எட்டு டாலர் வெண்டைக்காய்! Jul 2013
 மார்ச் மாதம் பிறந்த உடனேயே என் மனசெல்லாம் ஏப்ரல் 15ம் தேதியைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடும். உலகில் இரண்டு விஷயங்கள்தாம் நிச்சயமானவை என்று சொல்வார்கள். ஒன்று மரணம். மேலும்...
 |  | 
						
							|  காணாமல் போன முதல் பக்கம்! Apr 2013
 பென்னெட் என்னைத் திருமணம் புரிந்துகொண்டு 2014 ஜனவரியில் நாற்பது வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அமெரிக்க மாப்பிள்ளை, இந்தியப் பெண் என்பது சாதாரண விஷயம். மேலும்...  (2 Comments)
 |  |