| 
					                
				                 | 
					                
						                
							                 பூவை அமுதன் 
								                Nov 2023 சி.ர.கோவிந்தராசன் என்னும் சிக்கராயபுரம் ரங்கநாதன் கோவிந்தராசன், செப்டம்பர் 6, 1934ல், சென்னை குன்றத்தூர்- மாங்காடு இடையே உள்ள சிக்கராயபுரத்தில், ரங்கநாதன் - காமாட்சி இணையருக்கு மகவாகப் பிறந்தார். மேலும்...  சிறுகதை: போரை வெறுத்தவன் 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 பகீரதன் 
								                Oct 2023 எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல களங்களில் இயங்கிப் பெயர் பெற்றவர் பகீரதன். இயற்பெயர் மகாலிங்கம். இவர் டிசம்பர் 18, 1919ல் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பிறந்தார். மேலும்...  சிறுகதை: யோசனை பலித்தது 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 சு. கிருஷ்ணமூர்த்தி 
								                Sep 2023 எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனத் தமிழ் இலக்கிய உலகில் இயங்கியவர் சு. கிருஷ்ணமூர்த்தி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசலில், நவம்பர் 18, 1929ம் நாள் பிறந்தார். தந்தை சுப்பிரமணியன், தாய் கமலாம்பாள். மேலும்...  சிறுகதை: காணாமல் போனவன் 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 என். பழநிவேலு 
								                Jul 2023 தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தொழில் மற்றும் வேலை நிமித்தம் புலம் பெயர்ந்தவர்களில் பலர் சிறந்த படைப்பாளிகளாகப் பரிணமித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் ந. பழநிவேலு. இவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்.... மேலும்...  சிறுகதை: கடிதம் கிடைத்தது 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
				                 | 
	
		| 
					                
				                 | 
					                
						                
							                 மேகலா சித்ரவேல் 
								                Apr 2023 தனக்கெனத் தனித்ததொரு பாணியில் எழுத்துலகில் இயங்கி வருபவர் மேகலா சித்ரவேல். இவர் கடலூர் புதுப்பாளையத்தில் ஏப்ரல் 6, 1952ல், இரெ. இளம்வழுதி-மாலதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை வழக்குரைஞர். மேலும்...  சிறுகதை: மஞ்சள் மத்தாப்பூ 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		| 
					                
				                 | 
					                
				                 | 
	
		| 
					                
				                 | 
					                
				                 |