நவம்பர் 2025: வாசகர் கடிதம்
Nov 2025
அக்டோபர் மாதத் தென்றலில், அரசியலில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளின் விபரீதப் போக்கினால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வருத்தமாக உள்ளது. திலக், சிந்தூரைப் பற்றிய சுருக்கமான விளக்கம் அற்புதம்.
அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் கவிதைகளைப் படைப்பவர் என்றும், சுழலும் கவியரங்கம் என்ற புதுமையைத் தந்தவர் என்றும் பாராட்டுப் பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களைப் பற்றிய விவரங்கள் அருமை. ஹைக்கூ கவிதைகள், என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து, அந்த மரணம் அறிவிக்கப்படவில்லை, நி மேலும்...
|
|