கனவும் நிஜமும்
Jun 2026 அமெரிக்காவின் கான்க்ரீட் காட்டுக்குள் டாலர் வேட்டையில் ஓடிக்கொண்டிருந்தான் மதன். மனைவி மதியுடன் அங்கு செட்டில் ஆகி மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. இருவருமே மென்பொருள் துறையில் பிஸி. மதனின் காலை... மேலும்...
|
|
அமானுஷ்யம்
Jun 2026 சிவசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பே காலமாகி விட்டதால் தன் மூத்த மகனுடன் இருந்தார். அவர் வீடு ஒரு சிறிய பங்களா போன்றது. வீட்டைச் சுற்றி அழகிய தோட்டம் போட்டிருந்தார். மேலும்...
|
|
அம்மாவைத் தேடி
May 2026 எனக்கு நினைவு தெரிந்து நான் என் அம்மாவின் முகம் பார்த்ததில்லை. எனக்கு ஒரு வயதில், அவளுக்கு இருபத்து ஒன்று இருக்கும்போதே அகாலமாக இறந்துவிட்டாள். அவள் முகம், ஸ்பரிசம், வாசனை, அழுகை, சிரிப்பு ஏதும்... மேலும்...
|
|
நன்மை பயக்கும் எனின்
Apr 2026 ஹோப்வெல் கேன்சர் சென்டருக்குள் நுழைந்தேன். வரவேற்பு மேஜையில் போன வாரம்தான் புதிதாகச் சேர்ந்த ஜோசஃப், இடது முன்கை முழுவதும் வெகு நுணுக்கமாக வரைந்த கம்பீரமான பெரிய சிங்கமுக டாட்டூவோடு அமர்ந்திருந்தான். மேலும்...
|
|
பாட்டி யாருக்கு
Apr 2026 அம்மா, அப்பா, கிளம்பி எங்கள் வீட்டுக்கு வாருங்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகை வருகிறது, பின் பப்பு செல்லத்திற்கு பிறந்த நாள் வரும். எங்களுடன் 6 மாதமாவது தங்கணும். அதற்குத் தயாராக வாங்கள். அங்கு வீடு, மாடு, தோட்டத்தை... மேலும்...
|
|
கனவு இல்லம்…
Mar 2026 ஐந்து நிமிடங்கள் யுகங்களாய் நகர, படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து, களைத்து, உயிரை யாரோ உறிஞ்சி எறிந்தது போன்ற முகத்துடன், சாவின் பயத்துடன் ஹக்கீம் அறையிலிருந்து வெளியே வந்தவனை, கதிஜா... மேலும்...
|
|
காதலித்தால் என்ன?
Feb 2026 சுந்தரேசனும் மனைவி அமுதாவும் இரண்டு பிள்ளைகளுடன் கோயமுத்தூர் வந்து 25 ஆண்டுகளாகி விட்டன. இரண்டு மகன்களும் படித்து, வேலைக்குப் போனார்கள். திருமணமும் ஆகிவிட்டது. ஒருநாள், அமுதா, சுந்தரேசனிடம்... மேலும்...
|
|
தாம்பத்தியம்
Jan 2026 கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீகண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். குளங்கள், வயல்வெளிகள், மா மரங்கள்... மேலும்...
|
|
கிழக்குத் தேடிய ஓளி
Dec 2025 சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் தன் எழுநூற்று ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய காலத்தில், டைக்ரிஸ் நதியின் கரையில் உள்ள செடெசிபோன் நகரில், பாரசீகத்தின் மாகி என்றழைக்கப்படும் அரண்மனை... மேலும்...
|
|
முத்ரா சார்
Dec 2025 டென்வர் கனெக்ஷன் பிளைட் நான்கு மணி நேரம் தாமதம் என்று தகவல்பலகை அறிவிப்பைப் பார்த்ததும் மனம் சற்றுக் கடுப்பாகிப் போனது. அந்த வாரத்தில் தீபாவளிப் பண்டிகை விடுமுறையும் அதுவுமாக வீடு சென்று சேரத் தாமதம். மேலும்...
|
|
காயத்ரி
Nov 2025 ரஞ்சிதம் முகத்தில் ஒரு புன்னகை. கணவர் கோயம்புத்தூரில் 'ஆனந்தாஸ் ஹோட்டலில்' சர்வராக வேலை பார்த்தாலும், அங்கு சாப்பிட விரும்பாமல் தினமும் மூன்று வேளையும் வீட்டிற்கு இத்தனை ஆண்டுகளும் சாப்பிட வந்து விடுகிறார். மேலும்...
|
|
தூய்மை இந்தியா
Oct 2025 இரவுநேரப் பணி முடித்து, காலை எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் ராகவன். நுழைந்ததும் மனைவி கலா "என்னங்க, வந்ததும் உட்காராம, அப்டியே விகாசை பள்ளிகூடத்திற்குப் போய் விட்டுட்டு வந்திருங்க. அவனுக்கு இன்னைக்கு... மேலும்...
|
|