| 
						
							|  தார்மீகக் கடமையாற்றுவோம்... Oct 2006
 அமெரிக்கக் கனவில் இந்த மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள் நாம். படிப்பதற்கும், வேலை வாய்ப்பின் காரணமாகவும் இந்நாட்டிற்கு இடம் பெயர்ந்து, நிரந்தரமாக தங்குபவர்களாக அடுத்த படிக்குச் சென்று... மேலும்...
 |  | 
						
							|  உயரும் உலக வெப்பம் Sep 2006
 இந்த பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பம் கடந்த நூறு ஆண்டுகளில் ஒரு டிகிரி பாரன்ஹீட் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில், இந்த உயற்சியின் விகிதம், மற்ற ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. மேலும்...
 |  | 
		| 
						
							|  மும்பையும் தீவிரவாதமும்... Aug 2006
 நாமே நடித்து நாமே பார்த்து நாமே துன்பப்படும் இந்த கொடூர நாடகத்தை இன்னும் எத்தனை முறை மேடை ஏற்றப் போகிறோம்? யாருக்கு வெற்றி இதில்? இது எங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது என்று மீண்ட மும்பைவாசிகளுக்கு நிச்சயம் வெற்றி. மேலும்...
 |  |  | 
		| 
						
							|  அடிப்படை மாற்றங்கள் Jun 2006
 தமிழகத் தேர்தல் முடிவுகள் ஓரளவு எதிர்பார்த்த திசையிலேயே இருக்கின்றன. அஇஅதிமுக வின் பலத்துக்கும் அக்கட்சி மற்றும் கூட்டணி வென்ற வாக்குகளுக்கும், பெற்ற இடங்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும்...
 |  | 
						
							|  இவர்கள் இப்படித்தான் May 2006
 பொதுவாக நமக்கு அரசியல் மீது அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை; அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பல்வேறு அரசியல்வாதிகள் தங்களது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைக் காட்டும் போதெல்லாம்... மேலும்...
 |  | 
		| 
						
							|  தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்! Apr 2006
 ·பிரான்ஸ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், அதோடு தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளாலும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நிகழ ஆரம்பித்துள்ளன. 'தாராளமயமாக்கல்' இந்தியாவுக்கு மட்டுமன்றி, மற்ற நாட்டினருக்கும்... மேலும்...
 |  | 
						
							|  பொறுப்பும் கடமையும் Mar 2006
 தேர்தல்கள் வந்து விட்டன - இந்தியாவிலும், அமெரிக்காவிலும். நாடு வேறானாலும் அரசியல்வாதிகளின் அடிப்படை அணுகுமுறை ஒன்றாகத்தான் இருக்கிறது. சென்னையில் தெருக்கள் சற்றுச் சுத்தமாகியிருக்கின்றன... மேலும்...
 |  | 
		| 
						
							|  கடைசிப் புகலிடம் Feb 2006
 எழுபது கோடி ரூபாய் போ·பர்ஸ் பணத்தை லண்டன் வங்கியிலிருந்து இரவோடு இரவாகக் குவாட்ரோச்சி எடுத்துக்கொண்டு ஓட வசதி செய்து கொடுத்த இந்திய அரசின் சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மேலும்...
 |  |  | 
		| 
						
							|  சுதந்திரமும், நடுநிலையும்... Dec 2005
 தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.  40 ஆண்டுகளுக்கு மேலாக உடைபடாத கொள்ளிடக் கரைகள் பல இடங்களில் உடைபட்டு ப் பெருநாசம் விளைந்திருக்கிறது. மேலும்...
 |  | 
						
							|  மாற்றம் என்பது... Nov 2005
 சென்னையில் மட்டும் அக்டோபர் 26 ஒரே நாள் இரவில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. காற்றும் மழையும் வலுவாக இருக்கின்றன. அன்றையத் தேதிவரை மழையின் காரணமாக... மேலும்...
 |  |