| மே 11, 2013 அன்று, தென்கலிஃபோர்னியா தமிழ்ச் சங்கம் 'வாங்க பழகலாம்' தமிழால் இணைவோம் நிகழ்ச்சியைப் பேரா. சாலமன் பாப்பையா தலைமையில் நடத்துகிறது. நிகழ்ச்சி நேரம்: 3-7 PM. நடக்கும்  இடம்: ஹூவர் பள்ளி ஆடிடோரியம் (3501 Country Club Drive, Lakewood, CA 90712). 
 நிகழ்ச்சிபற்றி மேலும் அறிய
 வலைமனை: www.socaltamil.org
 மின்னஞ்சல்: support@socaltamil.org
 
 சுப்பு சண்முகம்,
 தென்கலிஃபோர்னியா
 |