| டீச்சர்: "ஏண்டா ராமு!  பாம்புன்னு எழுதச்சொன்னா பம்புன்னு எழுதியிருக்கயே?" ராமு: "நீங்கதானே டீச்சர் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!"
 
 *****
 
 எம் பொண்டாட்டி நேத்து என்ன குமுக்கி எடுத்துட்டாடா.
 ஏண்டா? என்ன ஆச்சு?
 அவ கிட்ட சொல்லாம கும்கி படம் போய்ட்டேன்.
 
 ஆர்.சந்திரசேகரன்,
 சான் ஹோசே, கலிஃபோர்னியா
 |