தேவையான பொருட்கள் துருவிய பனீர்	-	1 கிண்ணம் கோதுமை மாவு	-	2 கிண்ணம் வெங்காயம் (பொடியாக  நறுக்கியது)	-	1/2 கப் இஞ்சி (பொடியாக  நறுக்கியது)	-	1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாக  நறுக்கியது)	-	2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்	-	1 தேக்கரண்டி கரம் மசாலா	-	1 தேக்கரண்டி நெய் (அ)  வெண்ணெய்	-	தேவைக்கேற்ப
  செய்முறை துருவிய பனீருடன் மிளகாய், கரம் மசாலாப்பொடி, மிளகாய்த்தூள், வெங்காயம், கொத்துமல்லி, நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாம் சேர்த்து பூரணம் போல் செய்து கொள்ளவும். இதைப் பயன்படுத்திப் பராத்தா செய்யவும்.
  தங்கம் ராமசாமி |