| நவம்பர் 15, 2008 அன்று டெலவர் வேலி பெருநில தமிழ்ச் சங்கம் (TAGDV) பண்டிகை விழா தினத்தை விமரிசையாகக் கொண்டாட உள்ளது. 
 Jersey Rhythms குழுவினரின் இன்னிசை மழை செவிக்கு விருந்தளிக்கும்.
 
 விழா மேடையில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்கண்டவர்களை அணுகவும்.
 Viji Sivaprasath: svvprasath@gmail.com
 Latha Chandramouli: ksclatha@gmail.com
 Alli Natesh: alli763@yahoo.com
 
 லதா சந்திரமௌலி
 |