| தேவையான பொருட்கள் பலாச்சுளை (சிறியவை)- 2
 அரிசி மாவு	-	1 கிண்ணம்
 வெல்லம்	-	1/2 கிண்ணம்
 ஏலக்காய்	-	3
 நெய்	-	சிறிதளவு
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 மேலே சொன்னபடி அரிசி மாவு செய்து கொள்ளவும். வெல்லப்பாகு வைக்கும் போது பலாப்பழத்தை அரைத்து அதில் போட்டு விடுங்கள். பிறகு மாவுடன் கலந்து அதிரசம் தட்டினால் சுவையோ சுவை!
 
 தங்கம் ராமசாமி
 |