| '''உங்க பெண் ஊர்வசி எங்கே காணோம்?'' 
 ''அவ கல்யாணம் ஆகி வேற ஊர் வசிக்கப் போயிட்டா...!''
 
 ******
 
 'டாக்டர் என் இருதய ஆபிரேஷனுக்கு சுத்தியலை ஏன் கொண்டு வந்திருக்கீங்க...''
 
 ''உங்களுக்கு கல் நெஞ்சுன்னு சொன்னாங்களே...''
 
 ******
 
 தோழி: ''கல்யாணம் ஆகி உன் மாமியாரை கையோட கூட்டி வெச்சுக்கிட்டயாமே? நல்ல பெண் நீ...''
 
 தோழி: ''அது எல்லாம் ஒன்னுமில்லே! எங்க வீட்டுக்காரருக்கு சமைக்க தெரியாது.''
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்
 |