| நம்ம தலைவருக்கு பழைய ஞாபகம் இன்னும் போகலையே எப்படீ சொல்லரே? 
 நம்ம கட்சி தொண்டர்களை அணைக்கும் போது அவங்களை பிக்பாக்கெட் அடிச்சுடராரே?
 
 *****
 
 நடிகை	:	என்னப்பார்க்க இவ்வளவு பழம் கொண்டு வந்திருக்கீங்களே
 
 ரசிகர்	:	நீங்கள்தான் ‘பழம் பெரும் நடிகை’ ஆச்சே...
 
 *****
 
 ஹாலிவுட் பழம்பெரும் நடிகை ‘லானா டர்னர்’ பரதநாட்டியம் கற்றுக்கொண்டால் என்ன ஆகும்?
 
 ‘தில்லானா டர்னரா’ ஆயிடுவாங்க
 
 *****
 
 ஹெர்கூலீஸ் சுந்தரம்
 |