| தேவையான பொருட்கள் 
 புழுங்கலரிசி			-	1 ஆழாக்கு
 தேங்காய் தூள்		-	1/2 ஆழாக்கு
 வற்றல் மிளகாய்		-	6
 கருவேப்பிலை, கொத்தமல்லி	-	சிறிதளவு
 உப்பு			-	தேவையான அளவு
 
 செய்முறை
 
 புழுங்கலரிசியை 6 மணிநேரம் ஊற வைக்கவும்.
 
 பிறகு தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும்.
 
 கருவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து தோசைக்கல்லில் அடை தட்டவும்.
 
 தேங்காய்க்கு பதிலாக கேரட் துருவி போடலாம்.
 
 இந்திரா காசிநாதன்
 |