| தேவையான பொருட்கள் 
 பிரட் துண்டு		-	6
 கெட்டியான தயிர்	-	2 கிண்ணம்
 உளுத்தம் பருப்பு	-	1/2 கிண்ணம்
 சிகப்பு மிளகாய் தூள்	-	தேவையான அளவு
 உப்பு		-	தேவையான அளவு
 பச்சை கொத்தமல்லி	-	கையளவு
 எண்ணெய்		-	பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு
 
 செய்முறை
 
 உளுத்தம் பருப்பை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
 
 பிறகு ஊளுத்தம் பருப்பை நன்றாக கழுவி கிரைண்டரில் மைபோல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
 
 தேவையான அளவு உப்பை அரைத்த மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |