| செப்டம்பர் 12, 2020 அன்று கேன்சர் இன்ஸ்டிட்யூட் 'சாரல்' நிகழ்ச்சியை சிறப்பாக இணையம் வழியே நடத்தவுள்ளது. இதனை பாரதி தமிழ் சங்கம் இணைந்து நடத்துகிறது. 'இசை இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணம்' என்ற கருத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் தமது வெற்றிப் பாடல்களின் நினைவுத் தடத்தில் உங்களை அழைத்துச் செல்வார். 
 
  
 நிகழ்ச்சி நாள்: செப்டம்பர் 12, 2020
 நேரம்: இரவு 7:00 மணி (PST)
 நுழைவுச் சீட்டு: $10 மட்டும் (ஆன்லைன் சுட்டி அனுப்பப்படும்)
 
 சீட்டு வாங்க:
 www.cifwia.org
 www.bharatitamilsangam.org
 
 தொடர்புகொள்ள
 பிரபா: 408-537-3458
 நாராயணன்: 650-575-1499
 
 புற்றுநோயின் கொடுமையில் இருந்து ஏழை எளியோரைக் காக்க நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சிக்குத் தங்கள் பேராதரவை நல்குங்கள்.
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 |