| சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் புதிய நிர்வாகிகள் குழு பின்வருமாறு: 
 அண்ணாமலை முத்துக்கருப்பன் - தலைவர்
 மீனா சிவராமக்கிருஷ்ணன் - துணைத்தலைவர் (நிர்வாகம்)
 சரண்யா சங்கர் - துணைத்தலைவர் (கலை)
 ராஜா அழகர்சாமி - செயலாளர்
 கனகலட்சுமி நாகராஜன் - பொருளாளர்
 கனகராஜன் நடராஜன் - அமைப்பாளர்
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 |