| என்னங்க திருமுறை மகாநாட்டுல பாட வந்தவர் சிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா டோய்னு பாடறாரு..." 
 "தப்பா நெனைக்காதீங்க. சினா நனான்னா சிதம்பரம் நடராஜர் பத்திதான்... இக்கால இளைஞர்களுக்கு போய்ச்சேரணுங்கற ஒரு ஆர்வத்திலதான் இப்படி..."
 
 எல்லே சுவாமிநாதன்,
 லாஸ் ஏஞ்சலஸ், அகத்தியம் மடற்குழுவில்
 |