| 2017 வருடத்திற்கான ஜனாதிபதியின் தன்னார்வலர் சேவை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக வரவேற்கப்படுகின்றன. தகுதி: ஐந்து வயதும் அதற்கு மேலும். 
 அமெரிக்க ஜனாதிபதி வழங்கும், மதிப்புமிக்க இந்த விருதுகள், தன்னார்வலர் தகுதிக்கேற்ப பின்னே கண்ட விதங்களில் வழங்கப்பெறும்: சான்றிதழ், விருது, பதக்கம். உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் இதில்
 
 பங்கேற்கலாம். வயது மற்றும் தொண்டு செய்த கால அவகாசத்தின் அடிப்படையில் தன்னார்வலர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
 
 மேலும் விபரங்களுக்கு: batm-pvsa@sfbatm.org
 வலைமனை: goo.gl/cCTMIm
 
 மு. மருத பாண்டியன்
 |