| ஏப்ரல் 9, 2017 ஞாயிறு மாலை 3:00 மணிமுதல் 6:00 மணிவரை மாண்புமிகு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்களுடன் இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியச் சட்டங்கள் பற்றிக் கலந்துரையாட ஓர் அரிய 
 வாய்ப்பு இது.
 
 கேள்விகளை இங்கே பதியலாம்: goo.gl/oux4g0
 
 வருகையைப் பதிய: www.eventbrite.com
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 |