| ஆண் பூனை தன் காதலியிடம்: அன்பே என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்கு எலி மயமான வாழ்க்கை கிடைக்கும். 
 காட்டுப்புலி: எப்படி அந்த ஆசாமி அவன் தலையை உன் வாய்க்குள் வைக்கும் போது கடிக்காம இருக்கே?
 
 சர்க்கஸ் புலி: அய்ய, அவன் தலையை எவன் கடிப்பான்! அவன் தலைக்கு தண்ணீரே விட்டுக்க மாட்டான் போல இருக்கு!
 
 ஆந்தை: டாக்டர் என் கழுத்தை முழுக்க திருப்ப முடியலே. என் மருமகள் என் பின்னாடி என்ன பண்ணறாள்னு பாக்க முடியல்லே...
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்
 |