Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
SOLAI.THIYAGARA (Myanmar)

Comments Home
Comment by SOLAI.THIYAGARA (1)
Article: நவம்பர் 2010: வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Nov 2010) Posted On: Nov 11, 2010
தென்றல்-மிக அருமையான இணைய மடல்.தமிழ் இதழ்கள் கிடைக்காத எங்கள் மியன்மார் (பர்மா) நாட்டில் உங்கள் இதழ்களை இணையம் வழியாகப் பார்க்க்க் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.சுமார் 7 லட்சம் தமிழர்கள் இன்றும் வாழ்ந்துவரினும் மொழி வளர்ச்சி குன்றியே உள்ளது.இன்றைய தலைமுறை இத்துறையில் கவனம் செலுத்த்த் தவறிவிட்டால் வெகுவிரைவில் தமிழைத் தேடவேண்டிவரும்.உலகத் தமிழர் எங்களையும் கவனிக்க வேண்டும் மொழிக்காக உதவியும் செய்ய வேண்டும். -சோலை.தியாகராஜன். Yangon,Myanmar. solai.thiyagarajan@gmail.com 00951 73112303





© Copyright 2020 Tamilonline