Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
thiruvidaimarut (India)

Comments Home
Comments by thiruvidaimarut (3)
Article: உயர்ந்த உள்ளம்
Category: சிறுகதை (Nov 2012) Posted On: Oct 28, 2013
இது கதையல்ல நிஜம். பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளின் உண்மைப் பிரதிபலிப்பே ஆகும்.

Article: தேச. மங்கையர்க்கரசி
Category: நேர்காணல் (Mar 2013) Posted On: Oct 27, 2013
வாரியார் சுவாமிகள் இப்போது நம்மிடையே இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார். இவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Article: Dr. லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்
Category: நேர்காணல் (Jul 2013) Posted On: Oct 25, 2013
தென்றல் பத்திரிகையை எனக்கு தந்தவர் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய எனது மூத்த சகோதரி. டாக்டர். லக்ஷ்மணன் அவர்கள் ஜஸ்டிஸ் ஏ.எஸ்.பி. ஐயரின் பேரன் அன்று எனது சகோதரி படித்ததும் என்னைக் கூப்பிட்டு “உன்னால் இவருடன் நமது குடும்பத் தொடர்பை லின்க் செய்ய முடியுமா?” என்று கேட்டார். அதன்படி நான் கண்டுபிடித்தது என்ன என்றால், டாக்டர் லக்ஷ்மணன் அவர்களின் தாய்வழி சித்தப்பா (லேட்) சுப்ரமணியம் அவர்கள் என்னுடைய அத்தை பையனின் அத்தை பையன் என்று உறுதிப்படுத்தினேன். அவருடைய கட்டுரையில் எனக்கு மிகவும் சிரிப்பை வரவழைத்த இடம் என்னவென்றால், “ஒரு வேலையுமே செய்யாதவர்கள்தான் தவறே செய்யமட்டார்கள்” என்றது. ஒரே ஒரு சந்தேகம், எத்தை பேர் பொறுமையாக இவ்வளவு கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதே.





© Copyright 2020 Tamilonline