Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Raji (United States)

Comments Home
Comments by Raji (3)
Article: பெரிய சார்!
Category: எனக்குப் பிடிச்சது (Oct 2019) Posted On: Nov 01, 2019
அருமையான கட்டுரை. இத்தகைய ஆசிரியர்களைப் பார்ப்பது அபூர்வம். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

Article: விழிகளில் வெள்ளம்!
Category: கவிதைப்பந்தல் (Oct 2016) Posted On: Oct 06, 2016
எளிய சொற்களில் யதார்த்தமான கருத்தின் வெளிப்பாடு!

Article: விருந்தோம்பல் இனமறியாது!
Category: அமெரிக்க அனுபவம் (Jun 2015) Posted On: Jun 27, 2015
இக்கட்டுரையைப் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுத்த தென்றலுக்கும், இதைப் படித்துவிட்டு எனக்குச் செய்தி அனுப்பிய நண்பர்களுக்கும், இப்பகுதியில் கருத்துகளைப் பதிவு செய்த வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. திரு.அச்சுதானந்தன்: நீங்களும் மானாமதுரை என்றறிய மிக்க மகிழ்ச்சி. என் தந்தை திரு. என். எஸ். ராமச்சந்திரன், ஒ.வெ.செ. உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து, அப்பள்ளியைச் சிறப்புடன் நடத்தி, 40 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர். இன்னும் இரண்டாண்டுகளில் 100 வயதை எட்டவிருக்கும் அவரும், 90 வயதான என் தாயாரும் எங்களுடன் அட்லாண்டாவில் வசித்து வருகிறார்கள். நீங்களோ, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர் மாணவராக இருந்திருக்கலாம். என் பெற்றோரைப் பற்றித் தென்றல் ஜூன் 2013ல் வெளியான “77வது திருமண நாளன்று!” என்று அவர்கள் பேரன் எழுதிய கட்டுரையைப் படித்து விட்டுப் பல பழைய மாணவர்கள் என் தந்தையாரைக் கூப்பிட்டுப் பேசினார்கள். ஒரு நூற்றாண்டைக் காணவிருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு இதைவிட வேறு பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும்? இவ்வாறு உலகெங்கும் பரவி இருக்கும் தமிழர்களைத் தொடர்பு கொள்ளவும் உதவும் தென்றலின் சேவை மகத்தானது. உங்களை விரைவில் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறேன்.





© Copyright 2020 Tamilonline