Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Soundararajan S (United Kingdom)

Comments Home
Comments by Soundararajan S (4)
Article: வை.மு.கோதைநாயகி
Category: முன்னோடி (Mar 2011) Posted On: Mar 26, 2011
திருமதி.வை.மு.கோ. பல விஷயங்களில் ஒரு தீர்க்கதரிசி;முன்னோடி;சமுதாய புரட்சியாளர்; துப்பறியும் நாவல் ஆசிரியர்; தேசாபிமானி. அமெரிக்காவில் நீங்கள் எல்லோரும், இதை எல்லாம், குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.அக்காலமே, இவர் பெண்ணியத்துக்கு வித்திட்டவர். இன்னம்பூரான் யூகே.

Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Mar 2011) Posted On: Mar 26, 2011
இந்த அரபு நாடுகளில் வரலாறு காணாத அளவு புரட்சிகள் ஏற்படும். உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும். தலைகள் உருளும் என்று சில வருடங்களாக சொல்லி வருகிறேன். 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற வாக்கு உண்மை.

Article: ஒரு பிடி சிரிப்பு
Category: கவிதைப்பந்தல் (Mar 2011) Posted On: Mar 26, 2011
உவமைகள் அருமை. இன்னம்பூரான் யூகே.

Article: வெங்கட் 'டிராமா'!
Category: சிரிக்க சிரிக்க (Mar 2011) Posted On: Mar 26, 2011
சிரிப்பு வரது! சிரிப்பு வரது! நான் மூணாங்கிளாஸ் படிக்கச்சே, ஸ்கூல் நாடகம்: ராமாயணம். நான் வசிஷ்டர். நான் குள்ளம் (இப்பக்கூடத்தான்!). ஒரு முக்காலியில் ஆசனம். தசரதர் வந்து சேவிக்க, வசனம் மறந்து, "தீர்க்க சுமங்கலி பவ." என்று ஆசிர்வதித்தேன். படா அப்ளாஸ். பலே சிரிப்பு. பாலு சார் முறச்சு பாத்தார். நான் அஞ்சி, கீழே விழ, தாடி கழன்றது; முக்காலி சுக்கு நூறு; எனக்கு வலி. தசரதனை பார்த்து சொன்னேன், 'போடா பேமானி.' (அப்போ அந்த கெட்ட வார்த்தை மட்டும் தான் தெரியும்.). The House came down with applause. ஹி ஹி. இன்னம்பூரான் போர்ட்ஸ்மத். யூ.கே.





© Copyright 2020 Tamilonline