Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
'குறளரசி' கீதா அருணாச்சலம்-Apr 2014
6 Comments
By: Dr.Palani Gopal (India) Jun 20, 2014 - My other reviews << Return to Article
கடல் கடந்த சாதனையாளர், என்ன விவரம் எனப்பார்ப்போம் என்று உள் நுழைந்தால்...............அட............. கல்லூரிக் காலத்தில் இருந்து இன்றும் உணர்ந்து (அவர் எழுத்தைத்தான்) மகிழும்..........மயங்கும் எம் கவிஞர் கண்ணதாசனின் மடியேறி விளையாடியவரா நீங்கள். தமிழ் உங்களிடம் கொஞ்சும் காரணம் புரிகிறது. வாழ்த்துக்கள். அன்புடன், மரு.பழநி கோபால்

By: Chandru Manicka (India) Apr 19, 2014 - My other reviews << Return to Article
சிறப்பான நிகழ்வு. திருமதி. கீதா அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்களும், அவரை வெளிச்சமிடும் தென்றலுக்கு பாராட்டுக்களும்..!

By: Gnanasekar D (India) Apr 16, 2014 - My other reviews << Return to Article
தமிழுக்கும், திருக்குறள் தந்த வள்ளுவனுக்கும் பெருமை சேர்க்கும் கீதா அருணாச்சலத்திற்கு பாராட்டுக்கள்!

By: SRIVIDYA (United States) Apr 10, 2014 - My other reviews << Return to Article
இப்படி ஒரு நல்ல பதிவைத் தந்த தென்றல் இதழுக்கு நன்றி! 'குறளரசி' கீதா எத்தனை பாக்கியம் பெற்றவர்.... கண்ணதாசன் மடியில் அமர்ந்து விளையாட. அருமை.

By: varadharajan go (India) Apr 06, 2014 - My other reviews << Return to Article
குறள் மூலம் சாதனை படைத்துள்ள திருமதி கீதா அருணாச்சலம் அவர்களின் மலரும் நினைவில் பகிர்ந்துகொண்ட அரிய புகைப்படங்களைக் கண்டேன், கவிஞரின் அந்த குருப் போட்டோ அபாரம் அவரின் கு(ர)ற(ல்)ள் வளம் நல்ல நினைவாற்றல் கானும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது.பாராட்டுக்கள் புதுக்கோட்டை ஜி வரதராஜன்

By: sn. venkatarama (United States) Apr 02, 2014 - My other reviews << Return to Article
100 pakkalai therndhu eduthu ingu (USA) vazhum thamizh kuzhandaikalluku poruludan manapadamaga payitru vithu sandrithazh vazhangalam. kuzhandhaikal vazhnal muzhuvathum ninaivil kolluvar. ithu neengal cheyyum periya thondaga irukkum vazhtukkal Venkataraman New jersey





© Copyright 2020 Tamilonline