Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
TNF நடுவண் ஒஹையோ: டென்னிஸ் போட்டிகள்
TNF ஹூஸ்டன்: தந்தையர் தினவிழா
ஸ்ரீ சத்யநாராயணர் கதை
மைத்ரி: ஆண்டுவிழா
அரங்கேற்றம்: அனன்யா குண்டலப்பள்ளி
சுஸ்வரா இசைப்பள்ளி: ஆண்டு நிறைவு விழா
அரங்கேற்றம்: கணேஷ் சங்கரன்
ஸ்ரீ மகாபெரியவர் 125வது பிறந்தநாள் விழா
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆண்டு நிறைவு நாள்
எடிசன்: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
BATM: மகளிர் மட்டும்
- ரமேஷ் குப்புசாமி|ஜூலை 2018|
Share:
ஜூன் 3, 2018 அன்று மாலை 4 மணிக்கு ஃப்ரீமான்ட் நகரிலுள்ள இர்விங்டன் சமுதாயக் கூடத்தில் 'மகளிர் மட்டும்' என்ற நிகழ்ச்சியை வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் மன்றம் முதன் முதலாகப் பெண்களுக்கென்று செய்த பிரத்யேகமாகச் சிறப்பு நிகழ்ச்சி இதுவாகும். நிகழ்ச்சியில், வளைகுடாப் பகுதி மகளிர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கான நடனம், சிறப்புப் பாடல், மகளிர் ஆடை அணிவகுப்பு, பாட்டுக்குப் பாட்டு, இசை நாற்காலி உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் தங்கள் கவலைகளை மறந்து, மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகப் பங்கேற்றோர் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க அணிக்காக விளையாடி தங்கம் வென்ற செல்வி. லாவண்யா மருதபாண்டியனுக்கு விழாக்குழுவினர் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து கவுரவப்படுத்தினர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை திருமதி. பல்லவி, லாவண்யாவைப் பாராட்டிப் பேசினார்.
வருகிற ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 1 வரை, டெக்சஸ் மாகாணத்தில் உள்ள டாலஸ் நகரத்தில் வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் (FeTNA) 31வது ஆண்டு தமிழ்விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அதன் சார்பாக, திருமதி. ஆதிரை பாஸ்கரன் (துணைத் தலைவர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம்) மற்றும் திருமதி. கெவின்மொழி இருவரும் கலந்துகொண்டு பேரவை நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்தார்கள்.

விழா இறுதியில் விழாக்குழுவினருக்குத் தமிழ் மன்ற நிர்வாகிகளின் துணைவியார்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் அறிய:
வலைமனை: www.bayareatamilmanram.org

ரமேஷ் குப்புசாமி,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

TNF நடுவண் ஒஹையோ: டென்னிஸ் போட்டிகள்
TNF ஹூஸ்டன்: தந்தையர் தினவிழா
ஸ்ரீ சத்யநாராயணர் கதை
மைத்ரி: ஆண்டுவிழா
அரங்கேற்றம்: அனன்யா குண்டலப்பள்ளி
சுஸ்வரா இசைப்பள்ளி: ஆண்டு நிறைவு விழா
அரங்கேற்றம்: கணேஷ் சங்கரன்
ஸ்ரீ மகாபெரியவர் 125வது பிறந்தநாள் விழா
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆண்டு நிறைவு நாள்
எடிசன்: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline