Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி
நிரூஸ் டென்னிஸ் அகாடமி: 10வது ஆண்டுவிழா
சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன்
அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன்
அரங்கேற்றம்: நம்ரிதா நவீன்
விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா
பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம்
அரங்கேற்றம்: நந்திதா குமார்
அரங்கேற்றம்: அபிநயா செந்தில்
அரங்கேற்றம்: ருத்ரஜீவி கோவிந்தராஜ்
அரங்கேற்றம்: அபி மோஹன்
அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத்
அரங்கேற்றம்: ப்ரணவ்யா மாணிக்கவேலு
பாரதி தமிழ்ச் சங்கம்: பி.ஏ. கிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
டெக்சஸ்: சிவகாமியின் சபதம்
- சின்னமணி|அக்டோபர் 2014|
Share:
செப்டம்பர் 13, 2014 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மெஜஸ்டிக் அரஙகத்திலும், சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில், செப்டம்பர் 14 ம் தேதியன்று OLU's Thiry Auditorium அரங்கிலும் மதுரை ஆர். முரளிதரன் இயக்கத்தில் அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம் நடந்தது. நூறு பேர் கொண்ட குழுவினருடன் ஆங்கில ப்ராட்வே ஷோவுக்கு நிகராகத் தமிழ்க் காவியம் அரங்கேறியது.

இரட்டைவேடத்தில் முரளிதரன் அவர்களுடன், காவ்யா முரளிதரன், உமா முரளி, எத்தின் அகர்வால், அன்னாசாமி, டாக்டர். ஸ்ரீதரா அக்கிஹெப்பாலு, ரவி சுப்ரமணியன், சுப்ரா சொக்கலிங்கம், அலீனா தாமஸ், கிரிஜா ஆனந்த் என எண்ணற்ற கலைஞர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். டாலஸில் வசிக்கும் நடன ஆசிரியர்களான ராதிகா கணேஷ், வந்திதா பரேக், பிரதிபா நடேசன், சூர்யா ரவி உள்ளிட்டோர் 6 மாத காலம் நடனப் பயிற்சி அளித்தனர். டாலஸ் நகரின் மையத்தில் சுமார் 1000 தமிழர்கள் குழுமிவிட்டனர். இடைவேளை நேரத்தில் ஏதோ சென்னை சபாவுக்கு வந்துவிட்டோமோ என்பதுபோலக் காட்சி அளித்தது.

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் தமிழ்மணி வரவேற்புரை கூறினார். தலைவர் கீதா அருணாச்சலம் நன்றி கூறினார். மதுரை முரளிதரன் ஏற்புரை ஆற்றினார். தலைவர் கீதா அருணாச்சலம், உபதலைவர் செல்வமணி பழனியப்பன், செயலாளர் கஸ்தூரி கோபிநாத், பொருளாளர் தமிழ்மணி கமலநாதன், இணைச்செயலாளர் இளங்கோவன் சிங்காரவேலு, இணைப் பொருளாளர் ராம் ராமனாதன் ஆகியோர் தொண்டர்களின் உதவியோடு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நிகழ்ச்சியை BIHL HAUS Arts, காவேரி நாட்டிய யோகா மற்றும் Two Hearts Yoga அமைப்புகளுடன் இணைந்து சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்
More

தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி
நிரூஸ் டென்னிஸ் அகாடமி: 10வது ஆண்டுவிழா
சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன்
அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன்
அரங்கேற்றம்: நம்ரிதா நவீன்
விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா
பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம்
அரங்கேற்றம்: நந்திதா குமார்
அரங்கேற்றம்: அபிநயா செந்தில்
அரங்கேற்றம்: ருத்ரஜீவி கோவிந்தராஜ்
அரங்கேற்றம்: அபி மோஹன்
அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத்
அரங்கேற்றம்: ப்ரணவ்யா மாணிக்கவேலு
பாரதி தமிழ்ச் சங்கம்: பி.ஏ. கிருஷ்ணனுடன் கலந்துரையாடல்
மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
Share: 




© Copyright 2020 Tamilonline