எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது


கவுண்டமணி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திக்கு வித்தியாசமான பெயர்! படப்பிடிப்புக்குக் கேரவனை வாடகைக்கு விடும் தொழிலதிபராக நடிக்கிறார் கவுண்டமணி. சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கணபதி பாலமுருகன் இயக்குகிறார். கவுண்டமணி இருந்தால் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்குமா! சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் பயணத்தில் ஏற்படும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. படத்தில் கோட், சூட், டையுடன் தாட்பூட் என்று நடிக்கிறாராம் கவுண்டமணி.

அரவிந்த்

© TamilOnline.com