எலி


வடிவேலு நடிக்கும் புதிய படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் இதையும் இயக்குகிறார். சிரிக்க வைப்பதை நோக்கமாகக் கொண்ட இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். வித்யா சாகர் இசையமைக்கிறார். எலியைக் கண்டு பூனைகள் அஞ்சுமா?

அரவிந்த்

© TamilOnline.com