மார்ச் 2015: ஜோக்ஸ்
நிருபர்: வரவரத் தமிழ்நாட்ல ஒரு வருடத்தில ஏராளமா படங்கள் வெளியாகுதே! உங்க கருத்து...?

டைரக்டர்: நல்ல கேள்வி. அத மையமா வச்சு இந்த வருடம் ஒரு படம் எடுக்கறதா இருக்கேன்!

தமிழ்மேகம்,
மிச்சிகன்© TamilOnline.com