பிப்ரவரி 2015: ஜோக்ஸ்
மாமியார்: டாக்டர், நீங்க கொடுத்த மருந்தை எப்போ சாப்பிடணும். சாப்பாட்டுக்கு முன்னாடியா, பின்னாடியா?

டாக்டர்: அதான் இல்ல. இந்த மருந்தை மருமக வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, இது மருமக வீட்லருந்து திரும்பி வந்த பின்னாடி!

தமிழ்மேகம்,
மிச்சிகன்

© TamilOnline.com