நிஜங்கள்
நிறங்கள்
பல இருந்தாலும்
அதில்
நிஜங்கள் இருந்தால்
வாழ்க்கையும் வானவில்லே!


தமிழன்

'நீங்க தமிழா' என்ற
கேள்விக்கு
பதில் வந்தது
'யெஸ்'

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com