சதுரங்கப் புலி
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம். விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.

புதிர் 11புதிர் 12

White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக

Checkmate in Two - இரண்டு நகர்த்தலில் செக்மேட் செய்க

டிசம்பர் மாதம் வெளியான புதிர்களின் விடைகள்

புதிர் 9: (கறுப்பு நகர்த்தவேண்டியது) ...Qxf1+ Bxf1 Nf3#
புதிர் 10: (கறுப்பு நகர்த்தவேண்டியது) ...Qg2+ Rxg2 Nh3#

சரியான விடை அனுப்பியவர்கள்:
1. ராஜ்மோஹன் மணி
2. ஏரகன் ஸ்கந்தகுமார்
3. சுபாஷ் ஸ்கந்தகுமார்
4. அர்ஜுன் சுரேந்திரன், UK
5. சங்கர் கிருஷ்ணசுவாமி, ரவுண்டுராக், டெக்சஸ்

பரிசு பெறுபவர்:
ராஜ்மோஹன் மணி

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை தனி மின்னஞ்சலில் தொடர்பு கொலள்ளப்படும். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com