BATS: அன்னபூர்ணா
நவம்பர் 7, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், அன்னபூர்ணா அமைப்புடன் இணைந்து, வீடற்றோருக்கு உணவு வழங்கும் "அன்னபூர்ணா" நிகழ்ச்சியை நடத்தியது. இது சான் ஹோசேயிலுள்ள லோவ்ஸ் அண்ட் பிஷஸில் (Loaves and fishes, San Jose) நடைபெற்றது. அப்போது 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு உணவுப் பொருட்கள், நன்கொடை அளிக்கவும், சேவையில் பங்கேற்கவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள:

அருட்செல்வன் - 916-316-6954
நித்யவதி சுந்தரேஷ் - 510-687-1950
மின்னஞ்சல் - foodforguest@gmail,com
படங்களைக் காண: plus.google.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com