வி


சில நண்பர்கள் தங்கள் காதலிகளுடன் சுற்றுலா செல்கிறார்கள். பெற்றோர்களும் கூடவே செல்கிறார்கள். அந்த நெடுஞ்சாலைப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் திகில் அனுபவங்களால் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் என்ன ஆனது என்பதை த்ரில் + ஆக்‌ஷன் + ஹாரர் கலந்து சொல்கிறது "வி" படத்தில் நாயகன், நாயகி என்று யாரும் இல்லை. ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன், ரினீஷ், ருதியா, அஸ்வினி, நிமா, சூர்யா, பில்ஜியா என்ற புதுமுகங்கள் நண்பர்களாக நடிக்கிறார்கள். இளங்கோ, கலைவாணன் இசை அமைக்க, டாவன்சி இயக்குகிறார். வி ஃபார் வின்?

அரவிந்த்

© TamilOnline.com