சதுரங்கப்புலி
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம்.

விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப்

பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.

புதிர் 9புதிர் 10


White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக

Checkmate in Two - இரண்டு நகர்த்தலில் செக்மேட் செய்க

நவம்பர் 2014 மாதம் வெளியான புதிர்களின் விடை:

விடைகள்:
புதிர் 7: 1. QF8+ Rxf8 2. Ne7#. White wins
புதிர் 8: 1. Rxa3+ 2. bXa3 Qa1# Black wins

சரியான விடை அனுப்பியவர்கள்:
அரவிந்த் சிங்காரம் கண்ணப்பன், ராஜ்மோஹன் மணி, ஏரஹன் ஸ்கந்தகுமார், சந்திரமௌலி, அஜன் சுரேந்திரன் (பிரிட்டன்), முருகேசன், வர்ஷா சந்திரசேகரன்.

பரிசு பெறுபவர்:
அரவிந்த் சிங்காரம் கண்ணப்பன்

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் சிங்காரம் கண்ணப்பன் க்குத் தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்

பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com