நவம்பர் 2005: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
5. பாதி வடிவம் முழுமையானதுதான் (2)
6. ஜனநாயக மன்னர்கள் சம்பாதித்தால் கட்டும் கப்பம் (4, 2)
7. துன்பப்பட்ட பழந்துணி முனையால் முள்ளாய் குத்திய... (4)
8. கடைவாயன் மூழ்கிய ரசம் ஆதாரம் (3)
9. பற்றைவிட்டவர் விற்றது குறையத் தடுமாற்றம் (3)
11. கிழக்கே இருந்தும், மேற்கே இருந்தும் பாக்கு (3)
13. கடவுளின் எதிரி ஆற்றினான் தலையை வெட்டி (4)
16. பலம் நீங்கிய, கடைகள் நீங்கிய விழலும் வந்தது சுழன்று (6)
17. உருக்கிய வெண்ணெய் வேலியில் பழுப்பான யானை (2)

நெடுக்காக
1. இடை ஒடிந்த அத்தை கரு கலைக்கத் தகுதி (4)
2. வறட்சி வந்த துயரத்தில் செம்மையாகியது (5)
3. சூழ்ச்சியில் சிக்கிய பெரிய நினைவுச்சின்னம் (3)
4. தலை வலியோடு உயிரை வாங்குபவன் மக்களைப் பாதுகாப்பவன் (4)
10. மின்சாரத்தால் நெய்யும் சாதனம் (5)
12. ஒரு மிருகமும் செய்து பார்க்கும் (4)
14. அடிக்க இறுதி ஆயுதம் விளைவித்த மாற்றம் (4)
15. வயல் பழம் சூழ நடு உழவா! (3)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

அக்டோபர் 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக:3. கவனமாக, 6. லாவகம், 7. கத்திரி, 8. படித்தவர், 13. அடுத்தவன், 14. அரற்றி, 15. இயன்ற, 16. பிணைக்கைதி
நெடுக்காக:1. காலாட் படை, 2. தகர்த்த, 4. வணிகர், 5. மாத்திரை, 9. வண்டு, 10. சிதறியவை, 11. பொன்னிறம், 12. அரவணை, 13. அறிக்கை

புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது http://thendral.chennaionline.com/puthir-help.html என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.

© TamilOnline.com