வெள்ளக்கார துரை


விக்ரம் பிரபு நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கும் படம் வெள்ளக்கார துரை. இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, ஆடுகளம் நரேன், சூரி, ஜான்விஜய், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மகாநதி சங்கர், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வைரமுத்து, யுகபாரதி பாடல்களை எழுத டி. இமான் இசையமைக்கிறார். எழிச்சூர் அரவிந்தன் வசனம். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எழில். காமெடி + காதல் கலந்த கமர்ஷியல் படம்தான் வெள்ளைக்காரத் துரை.

அரவிந்த்

© TamilOnline.com