ரோமியோ ஜூலியட்


ஜெயம் ரவி நாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா நாயகிகளாகவும் நடிக்கும் படம் ரோமியோ ஜூலியட். வம்சிகிருஷ்ணா, கணேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தாமரை, மதன்கார்க்கி பாடல்களை எழுத டி. இமான் இசையமைக்கிறார். வசனம்: சந்துரு. கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன். மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி இப்படத்தில் அதிரடியான ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com