விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாக இருக்கும் பிரம்மாண்டமான படம் ஐ. இளைஞன், கிழவன், மிருக மனிதன் என்று மூன்று மாறுபட்ட தோற்றங்களில் வருகிறார் விக்ரம். சிவாஜி ராம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, எழுதி ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். தமிழ், தெலுங்கு எனப் பன்மொழிப் படமாக உருவாகியுள்ள 'ஐ' விரைவில் வெளியாகும்.

அரவிந்த்

© TamilOnline.com