பாபநாசம்
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' தமிழில் 'பாபநாசம்' ஆக வெளியாக உள்ளது. கமல்-கௌதமி நாயக, நாயகியாக நடிக்கின்றனர். மலையாளத்தில் நடித்த கலாபவன் மணி, ஆஷா சரத், எஸ்தர் ஆகியோர் தமிழிலும் அதே வேடங்களில் நடிக்கின்றனர். மலையாளப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார். திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு திரைக்கு வரும் பாபநாசம்.



அரவிந்த்

© TamilOnline.com